திருவிருந்துப்பாடல்கள் | இதய தெய்வமே |
இதய தெய்வமே என் இதயத்தில் நீ வா உதயம் காணவே உன் ஒளியில் வாழவே எம் உள்ளம் வாரும் அன்பைத் தாரும் இனிய தெய்வமே நீங்காத அன்பை என்றும் வழங்கிட நீ வா நிலையில்லாத வாழ்வில் என்றும் நிறைவாக வா என்றும் மாறாத என் தெய்வம் என்னோடு வா (2) என்னோடு வா கல்வாரி அன்பாலே எம்மைத் தேற்ற வா கனிவோடு என் வாழ்வில் ஒளியேற்ற வா அன்பில் மாறாத என் தெய்வம் நீ அல்லவா (2) நீ அல்லவா |