திருவிருந்துப்பாடல்கள் | எந்தன் உள்ளம் வா |
நம்தன நம்தன நம்தன னா தன நம்தன நம்தன நம்தன னா 2 எந்தன் உள்ளம் வா தன்னை தந்தவா விண்ணின் உணவாய் இம்மண்ணில் வந்தவா - 2 சோகங்கள் சுமையாகி தடுமாறும் வேளையில் சாந்தமும் தாழ்ச்சியும் எமதாக்கினாய் - 2 என் வாழ்விலும் நீ தாழ்விலும் நீ - 2 தினம் தினம் எனில் நீ வந்திடும் நேரம் துணைவரும் அருளினால் துயரங்கள் தீரும் அகவிருந்தே அருளமுதே என்னில் என்றும் இணைந்திருப்பாய் தனம்தனம் தனம்தனம் தனம்தனம்தம் தனம்தனம்தம் நிறைவுள்ள நெஞ்சத்தில் கனிவுள்ள இல்லத்தில் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் முழுதாக்கினாய் - 2 என் வாழ்விலும் நீ தாழ்விலும் நீ - 2 தினம் தினம் எனில் நீ வந்திடும் நேரம் துணைவரும் அருளினால் துயரங்கள் தீரும் அகவிருந்தே அருளமுதே என்னில் என்றும் இணைந்திருப்பாய் தனம்தனம் தனம்தனம் தனம்தனம்தம் தனம்தனம்தம் |