Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள் உன்னிடம் உன்னிடம்  


உன்னிடம் உன்னிடம் இன்றுநான் கொஞ்சம் பேசவேண்டும்
என்னிடம் என்னிடம் என்றும் இயேசுவே பேச வேண்டும்
உள்ளதை என்னில் உள்ளதை நான் உன்னிடம் சொல்லிடணும் ஆ

நடந்தது கடந்தது பார்த்தது கேட்டது எண்ணத்தில் ஆயிரம்
ஆசைவெள்ளம் - ஏக்கத்தில் உன்னிடம் உள்ளம் துள்ளும்
ஆறுதலே ஆதரவே கானம் நீ என்னிடம் பேசிவிடு

மலர்ந்தது மணந்தது மறைந்தது மடிந்தது
விரக்தியின் வேதனை சொல்லிடணும்
விடியலின் வேந்தனைக் கண்டிடணும்
அழகழகாய் அத்தனையும் ஆசையில் உன்னிடம் பகிர்ந்திடணும்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்