திருவிருந்துப்பாடல்கள் | ஒளியாக எழுந்து வா |
ஒளியாக எழுந்து வா - எந்தன இருளை நீக்க விரைந்துவா ஆனந்த வாழ்வை அளிக்கவா - என் நெஞ்சினில் ஒளியை ஏற்றவா வறியோர் வாழ்வு வளம் பெறவும் வாதையில் தவிப்போர் குணம் பெறவும் உரிமைகள் வாழ்வில் கிடைக்கவும் உமது நீதி தீர்க்கவும் ஏற்றம் வாழ்வில் நிலை பெறவும் ஏமாற்றமின்றி நலம் பெறவும் அன்பினை நெஞசினில் விதைக்கவும் ஆனந்த வாழ்வு மலரவும் |