Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள் கண்ணில் புதிய வானம்  


கண்ணில் புதிய வானம் கையில் புதிய பூமி
செல்வோம் புதிய பாதை இயேசு அழைக்கின்றார்

நீதி மறையும் போது அமைதி இல்லையே
நீங்காப் பகையினாலே வாழ்வில் தொல்லையே
இணைவோம் பகை மறப்போம் இறைவன் உறவிலே

கவலை இனியும் இல்லை காப்பார் இறைவனே
அவரின் அன்பின் அரசில் அனைத்தும் இனிமையே
இணைவோம் அன்பைப் பகிர்வோம் இறைவன் உறவிலே








 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்