திருவிருந்துப்பாடல்கள் | இதய வேந்தே வா |
இதய வேந்தே வா என் இன்ப மன்னா வா அப்பத்திலே நீயே நின்றாய் - நான் ஆவலாய் வருகின்றேன் என்னோடு நீ சேர உன்னோடு நான் வாழ பண்பாடி அழைக்கின்றேன் தாவி உனைத் தேடினேன் - பலிப் பீடத்தில் உணவாகினாய் என் உள்ளம் நீ தேட உன் உள்ளம் நான் வாழ பண்பாடி அழைக்கின்றேன் ஆயிரமாயிரமாய் - நான் ஆசைகள் வளர்த்தேனே உன் பீடப் பந்தியில் நான் உண்ணும் நேரத்தில் நிலைவாழ்வைக் கண்டு கொண்டேன் |