திருவிருந்துப்பாடல்கள் | எந்தன் உயிரே |
எந்தன் உயிரே எந்தன் உறவே உன் விருந்தினில் கலந்திட வருகின்றோம் - 2 எந்தன் விழியே எந்தன் மொழியே - 2 உன் கரத்தினில் தஞ்சம் கொஞ்சம் தா ஆ.... ஆ... ஆ.... ஆ... உனைத்தந்து எனை வளர்த்தாய் உயிர் தந்து என்னை ஏற்றாய் - 2 உந்தன் அன்பினிலே என் உள்ளம் கொள்ளை போகுதே உம் அன்பு விருந்தில் பல கோடி உள்ளங்கள் மகிழ்ந்திடுதே - 2 உனை ஏற்றி என்னை மாற்ற - 2 இன்றும் என்றும் எல்லையில்லா ஆனந்தமே என் வாழ்வின் அருமருந்தே உறவின் பேரமுதே - 2 இன்பமானதே எல்லையில்லா பேரின்பம் இவ்வுலகிலே சொந்தமானதே பகைமையில் ஒதுங்கிய பல மணங்கள் - 2 உனை ஏற்றி என்னை மாற்ற - 2 இன்றும் என்றும் எல்லையில்லா ஆனந்தமே |