திருவிருந்துப்பாடல்கள் | என் ஜீவன் நீயே |
என் ஜீவன் நீயே எனை ஆளும் உயிரே நீயின்றிப் போனால் என் வாழ்வு வீணே தனியாக நின்றேன் துணையாக வந்தாய் நீயின்றி வாழ்ந்தேன் நிறைவாக வந்தாய் நீரின்றி வாடும் செடியாக நின்றேன் மழையாக வந்தாய் மணம் வீசச் செய்தாய் (2) பலகோடி துன்பங்கள் எனைச் சூழும்போது பரனாக வந்து எனைக்காத்து நின்றாய் தாயின்றி வாழும் சேயாக நின்றேன் தாயாக வந்தாய் எனைத் தேற்றி நின்றாய் (2) |