887-வாழ்வை அளிக்கும் |
வாழ்வை அளிக்கும் வல்லவா தாழ்ந்த என்னுள்ளமே வாழ்வின் ஒளியை ஏற்றவே எழுந்து வாருமே ஏனோ இந்தப் பாசமே ஏழை என்னிடமே எண்ணில்லாத பாவமே புரிந்த பாவி மேல் உலகம் யாவும் வெறுமையே உனை நான் பெறும்போது உறவு என்று இல்லையே உன் உறவு வந்ததால் தனிமை என்றே ஏங்கினேன் துணையாய் நீ வந்தாய் அமைதியின்றி ஏங்கினேன் அதுவும் நீ என்றாய் அன்பு ஒன்றைக் கேட்கின்றாய் அதையே தருகின்றேன் உலகத்தன்பு யாவுமே உனக்கே தருகின்றேன் |