Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   877-வா மன்னவா இதயம்  

வா மன்னவா இதயம் எழுந்து வா
என் உள்ளம் மலர வா (2)
அன்புப் பாதையில் கால்கள் நடந்திட
என் வாழ்வில் தீபம் ஏற்றிட

வாழ்வில் இன்னல்கள் எத்துணை வந்தாலும்
உன் அன்பு என்றும் மாறாதய்யா (2)
ஒளி வெள்ளமாய் என்னில் நீ உதித்தாய் - 2
என் இயேசுவே எழுந்து வா

சொந்தங்கள் பந்தங்கள் விலகிடும் நேரம்
உன் துணை என்றும் மாறாதய்யா (2)
உன் கையில் என் பெயர் பொறித்து வைத்தாய் - 2
என் தெய்வமே எழுந்து வா


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்