875-வருவாய் என் உயிரே |
வருவாய் என் உயிரே உணவாய் என் உள்ளத்தில் வருவாய் என் உயிரே உனக்காய் காத்திருந்தேன் உன் வருகை பார்த்திருந்தேன் துணையாய் வருவாயென்று நான் துணிந்தே நினைத்திருந்தேன் வானம் மறைந்தாலும் புவி யாவும் அழிந்தாலும் தேவன் உன் அன்பு என்னைத் தேற்ற மறவாதே ஒருநாள் நிலையாக என்னைத் தரும் நாள் வருமன்றோ அந்நாள் இன்றாக நீ நினைத்தால் வாராதோ |