869-மனமே இறைவனின் சங்கமம் |
மனமே இறைவனின் சங்கமம் மனிதம் உறவிலே சங்கமம் இளமை தீபமே வாழ்விலே சங்கமம் நிறை வாழ்வு பெறவே உன்னில் சங்கமம் சங்கமம் சங்கமம் நாதனே நான் உன்னில் சங்கமம் - 2 கடல்களே அலைகளில் சங்கமம் கவிஞனே கவிதையில் உன் சங்கமம் மனிதனே இறைவனில் சங்கமம் புனிதனே அயலானில் இறை சங்கமம் நெஞ்சமே நீதியில் சங்கமம் நேர்மையே உண்மையில் உன் சங்கமம் சிறுமைகள் படைத்தோனில் சங்கமம் உணர்வுகள் உறவிலே சங்கமம் |