866-மன்னவா ஆ... |
மன்னவா ஆ... மன்னவா ஆ... மன்னவா ஆ... என்னில் வா இருளின் சூழ்ச்சியில் திகைக்கின்றேன் உன் ஒளியின் அழைப்பில் வருகின்றேன் அப்பத்தின் வடிவில் காணுகின்றேன் என் ஒப்பற்ற மன்னவா வந்திடுவாய் வருகைக்காகக் காத்திருந்தேன் அன்புக் காவியம் ஒன்றையும் தீட்டிருந்தேன் நண்பனே உன்னில் மகிழ்கின்றேன் என் அன்பனே மன்னவா வந்திடுவாய் |