863-மலர்போல மணக்கும் |
மலர்போல மணக்கும் என் யேசுவே தேன் போல சுவைக்கும் என் யேசுவே எனையாள வா இருள் நீக்க வா உனைப்போல எனை மாற்ற வா உந்தன் எழில் பொங்கும் அன்பு சோலையிலே சிறு மலராக எனை உந்தன் பாதத்திலே - 2 அளிக்கும் என் இதயத்தில் உணவாக வா அருளே அமுதே வா நீ இல்லாமல் இவ்வுலகில் என் வாழ்வு நீரில்லாத பாலை வனம் போலானது - 2 உயிரான எனில் வாழ உணவாக வா அருளே அமுதே வா |