Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   862-பேரருள் ஜோதியே  


பேரருள் ஜோதியே இறைவனே வருக
காரிருள் நீக்கியே என்னுள்ளம் நிறைக - 2

இறைகுலம் போற்றிடும் நிறைவனே வருக
இன்னருள் கேட்கிறேன் இறங்கியே தருக - 2
மாமறை தலைவனே மன்னவா வருக
பணிந்து நான் கேட்கிறேன் மகிழ்ச்சியைத் தருக

விண்ணவர் சுவைத்திடா அமுதமே வருக
உண்ணுவோர் வாழ்க்கையோர் கலை பெற அருள்க - 2
கருணையின் வடிவமே களிப்புடன் வருக
களைப்பினை நீக்கியே வழித்துணை புரிக
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்