Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   837-தெய்வ தரிசனம் தேடும்  


தெய்வ தரிசனம் தேடும் மனம் தினம்
தேவன் வரவிலே ஐpவன் உருகிடும் - இதை
பாடாத நாளில்லையே - இதை
தேடாமல் வாழ்வில்லை
இறைவா இறைவா என் இதயம் இணைவாய் - 2

வாழ்வு வழங்கும் வல்ல தேவன் வரவு என்னிலே
வசந்தம் என்றும் வசந்தம் எந்தன் வாழ்வு தன்னிலே
வானதேவன் வார்த்தை இங்கு வடிவமானதே
வானும் மண்ணும் அழிந்த பின்னும் வாழ்வு என்னிலே
ஒளியே ஒளியே உலகின் ஒளியே
உயிரே உயிரே உயிரின் உயிரே - உம்மை
பாடாத நாளில்லையே - உம்மை
தேடாமல் வாழ்வில்லையே
இறைவா இறைவா என் இதயம் இணைவாய் - 2

அன்பிற்காக ஏங்கும் எந்தன் ஆசை ஓய்ந்திடும்
அழிவில்லாத அன்பின் நேசம் அரவணைத்திடும்
நினைவிலாடும் நிழல்கள் யாவும் நிஐங்களாகிடும்
நீங்கிடாத நிறைவின் நேசம் நிதமும் தொடர்ந்திடும்
ஒளியே ஒளியே உலகின் ஒளியே
உயிரே உயிரே உயிரின் உயிரே - உம்மை
பாடாத நாளில்லையே - உம்மை
தேடாமல் வாழ்வில்லையே
இறைவா இறைவா என் இதயம் இணைவாய் - 2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்