825- |
தாயாக அன்பு செய்யும் இறைவா என் வாழ்விலே ஒளியேற்றவா ஆஆஆஆஆ தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானையா சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்ற வா கொஞ்சும் தமிழ் மொழி பேசி எனைத் தேற்றவே-2 இன்று நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே உன் சுவாசக் காற்றில் கலந்தாலே போதும் என் வாசல் அடங்கிடுவேன் நான் என்றும் உன் சாயல் தானே உன் கோயில் குடி கொள்ள நீ வா உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுகராகம் ஏற்றிடுவேன் உன் வார்த்தை கடலில் மிதந்தாலே போதும் யுகங்களும் படைத்திடுவேன் எல்லாமே நீதானே இறைவா என் உள்ள நிறைவாக நீ வா |