Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   828-தாய் போல எனைக் காக்கும்  
தாய் போல எனைக் காக்கும்
என் தெய்வமே - உன்
துணையின்றி என் வாழ்வு வீணாகுமே (2)
நீயில்லையேல் நானில்லையே - 2 உன்
உறவில்லையேல் வாழ்வில்லையே

தாய் என்னை மறந்தாலும் நீ என்னைப் பிரியாமல்
உறவாலே என் வாழ்வை மகிழ்வாக்கினாய் ஆ.... (2)
அன்பானவா அருளானவா - 2
துயர் நீக்கி துணையாக நீர் வாருமே - 2

உறவெல்லாம் வெறுத்தாலும் பரிதவித்துத் தவித்தாலும்
உன் கண்ணில் எமை வைத்து நீ காக்கி;ன்றாய் ஆ... (2)
ஒளியானவா உயிரானவா - 2
உன் அன்பு நிலையாக எனில் வேண்டுமே 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்