Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   821-கிறிஸ்துவின் சரீரமிது  


கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்துவின் உடலுமிது
உணவையே உண்போம் ஓருடல் ஆவோம்
ஒரு மனம் கொண்டு வாழ்ந்திருப்போம்
கிறிஸ்த்துவின் சரீரமிது
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

கருணையின் வடிவமிது - நம்
கடவுளின் வாழ்வுமிது - 2
அருளின் வடிவமிது - நம்
ஆனந்த சக்தியிது

மனதிற்கு இனிமை தரும் - நம்
மாசுகள் நீக்கி விடும் - 2
மண்ணக வாழ்வையுமே - மிக
மாண்புறச் செய்து விடும்

உறவுக்குப் பாலமிது - நம்
உரிமைக்குக் குரலுமிது - 2
உண்மையின் கோலமிது
எந்தநன்மைக்கும் நன்மையிது



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்