790-என் தேவா எழுந்து வா |
என் தேவா எழுந்து வா உன்னில் இன்பம் நான் என்றும் காண என் தேவா எழுந்து வா நாடினேன் உம்முள்ளம் காணவே விரும்பினேன் உம்மோடு வாழவே மலரைப் போல வாசமாய் ஒளியைப் போல உள்ளமாய் நான் வாழ என்னில் வா உன்னில் நான் மகிழவா அப்பத்திலே உணவாய் வருகின்றாய் இரசத்திலே இரத்தமாய் வருகின்றாய் கருணை உள்ளம் கொண்டவனே அருளும் ஒளியும் தந்திடுவாய் நான் வாழ என்னில் வா உன்னில் நான் மகிழவா |