778-என் இயேசு என்னில் வா |
என் இயேசு என்னில் வா என்னோடு பேச வா (2) உறவின்றி வாழ்கின்றேன் - உன் துணையொன்றை நாடினேன் புயலாக துயர் எழுகையிலே என் வாழ்வில் சுகம் காணும் தென்றலாய் தினந்தோறும் வா சுகமின்றி வாழ்கின்றேன் - உன் அகமொன்றை நாடினேன் இதழாக மனம் விரிகையிலே என் வாழ்வில் சுவையூறும் தேனாகத் தினந்தோறும் வா |