743- |
என் இயேசு நாயகா என்னகம் வாரும் பண் கொண்டு பாடி வா விண்ணக ராகம் (2) உன் இதயம் தாரும் மன்னவா என் இதயம் வாரும் இனியவா (2) மண்ணில் அன்று உம்மை அங்கு நீர் தந்தாயே என்னில் இன்று நீயும் இங்கு வந்தருள்வாயே (2) விண்ணில் கீதங்களைப் பாடும் என் ஜீவனே - 2 என்னில் உன் கவிதைகளைப் பாடிட வா - 2 இருளின் பாதை தானே இன்று தெரிகின்றது அருளின் பாதைதனையே நீ காட்டிடுவாயே (2) வாரும் என் இயேசுவே மாற்றும் என் வாழ்க்கையை - 2 தாரும் உன் ஜீவனுள்ள சந்தங்களை � 2 |