773-எம் உள்ளங்கள் |
எம் உள்ளங்கள் - உந்தன் கைவண்ணங்கள் என்றும் உம் உள்ளங்கள் எந்தன் உள்ள ஆவல்கள் என்றும் உன்னைத் தேடுதே என் வாழ்க்கை வானில் உன் வாழ்வு விடிய என்னில் நீ எழுந்து வா எந்தன் எண்ண ஆசைகள் என்றுமே உம் சொந்தம் என் திறன் அனைத்தும் உம் பணிபுரிய என்னில் நீ எழுந்து வா |