772-எந்நாளும் ஒளியாக |
எந்நாளும் ஒளியாக என் வாழ்வில் வழியாக என் ஆயன் இயேசுவைக் கண்டேன் எந்நாளும் உணவாக என் வாழ்வின் உயிராக என் ஆயன் இயேசுவைக் கண்டேன் ஆதியிலே நீ இருந்தாய் ஆதவனுக்குகொளி தந்தாய் நீயின்றி ஒளியில்லையே ஆண்டவனே நீயின்றி வழிதனிலே தவிக்கின்றேன் நீயின்றி வழியில்லையே உயிராக நீ வந்தாய் உலகினுக்கு வாழ்வளித்தாய் நீயின்றி உயிரில்;லையே ஆண்டவனே நீயி;ன்றி வாழ்வினிலே ஏங்குகின்றேன் நீயின்றி வாழ்வில்லையே |