742-உணவாக வந்து உயிரோடு |
உணவாக வந்து உயிரோடு கலந்து கணநேரம் பிரியாது காத்திட இருந்து (2) உனை எமக்களித்து உறவாக நிலைத்து - 2 துணையாகும் இயேசுவே இயேசுவே (2) அற்புத தேவன் நீர் அப்பத்தின் வடிவில் அடியோர் எம் உள்ளத்தில் வந்திடும் பேறு (2) சொற்களில் அடங்கா சுகராகம் அன்றோ - 2 நெடிதாகும் இன்பம் நிம்மதி தங்கும் கரையில்லா அன்பும் கணக்கில்லா அருளும் நிறைவாக வழங்கும் நேசன் நீயன்றோ (2) நிறையே உன் பாதம் இருந்தே மகிழ்வோம் - 2 கரையில்லா வாழ்வின் கலங்கரை விளக்கே |