Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   734-இறையவனே என் வழித்துண  
இறையவனே என் வழித்துணை நீயே
இறைஞ்சிடும் ஏழையில் வாழ்க
வாழ்க வாழ்க (2)

திசை தெரி இறையவனே என் வழித்துணை நீயே
இறைஞ்சிடும் ஏழையில் வாழ்க
வாழ்க வாழ்க (2)

திசை தெரியாத மரக்கலம் போல
திரிந்திடும் வாழ்வு உனதொளி காண (2)
கலங்கரைத் தீபம் எனக்கு நீ ஆவாய்
நலம் தரும் வானக உணவென வாராய்

இகவழியாகி அகவொளியாவாய்
பகைமையை நீக்கிப் புது உறவாவாய் (2)
தகுதியில்லாத எளியேனைத் தேடி
எழுந்துள்ளம் வாழ இறைவனே வாராய்

பழம் பெரும் பாவ பழிதனை நீக்கி
வளம் தரும் தேவ மகன் உனில் சேர்ந்து
புது மனுவாக வந்திக வாழ்வை
முடித்திட ஆசீர் அளித்திட வாராய்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்