726-இறைவன் வானக விருந்து |
இறைவன் வானக விருந்து தந்தார் இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார் இறைவனின் படி ஏறி என்னைத் தந்தேன் விருந்துண்டேன் உன்னிடத்தில் எந்நாளுமே சரணடைந்தேன் எந்தன் நாவில் தினம் வந்திடுவார் எந்தன் நெஞ்சில் என்றும் தங்கிடுவார் உந்தன் அன்பில் தினம் வளர்ந்திடுவேன் உன்னில் இன்பம் தினம் நிலைத்திடுவேன் திருவிருந்தே தேனமுதே திருவடி பணிகின்றேன் (2) மலராக மலர்ந்து வந்தேன் மனதினிலே பூஜை செய்வேன் பூஜை செய்வேன் பூஜை செய்வேன் விண்ணின் அருள் என்மேல் பொழிந்திடுவார் கண்ணின் மணி என்னைக் காத்திடுவார் அன்பின் பாடல் என்றும் இசைத்pடுவேன் என்னில் தெய்வம் என்றும் மகிழந்திடுவேன்; தினம் தினம் நான் வருகின்றேன் விருந்தினில் மகிழ்கின்றேன்; (2) மலராக மலர்ந்து வந்தேன் மனதினிலே பூஜை செய்வேன் பூஜை செய்வேன் பூஜை செய்வேன் |