711-இயேசுவே என் உள்ளம் |
இயேசுவே என் உள்ளம் வாருமே என் உள்ளத்தில் நீ வந்து தங்குமே பேசுமே என்னோடு பேசுமே யேசுவே யேசுவே பேசுமே ஆசையாய் நான் காத்திருக்கிறேன் ஆண்டவர் யேசு என்னில் வர வேண்டும் ஆண்டவர் யேசு என்னில் வளர்ந்திட வேண்டும் ஆண்டவர் யேசு என்னை ஆட்கொள்ள வேண்டும் நீயில்லாமல் வாழ்ந்தபோது வெறுமையாகினேன் நீ என் வாழ்வில் கலந்தபோது முழுமையாகினேன் நீ என்னோடும் நான் உன்னோடும் கலந்திட வேண்டும் நாளும் நெஞ்சில் புதியராகம் மலர்ந்திட வேண்டும் |