673-அதிசயங்கள் செய்கின்றவர் |
அதிசயங்கள் செய்கின்றவர் - நம் அருகில் இருக்கின்றார் அற்புதங்கள் செய்கின்றவர் - என்றும் நமக்குள் வசிக்கின்றார் (2) தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - எகிப்து தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் - 2 செங்கடலை இரண்டாகப் பிரித்திட்டார் அதிசயம் - 2 புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் - 2 குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - 2 ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் - 2 பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - 2 ஏழை என் மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம் - 2 |