திருவிருந்துப்பாடல்கள் | புது உறவினில் |
புது உறவினில் புது உணவினையே இறைவா புது உயிரினில் நிறை வாழ்வினை எனில் நிறைத்திடவா இறைவா இறைவா இறைவா நிறைவாய் அருளே தருவாய் பகிர்வை மறந்த மனித மனங்களே பகிர்ந்து வாழும் உமது உடலின் குருதியும் சென்று இந்த உயிரில் உறங்கிடச் செய்து எந்தன் வாழ்வில் மனிதம் மலர்ந்திட வழியும் .....நீயே ஆகுவாய் இறைவா இறைவா இறைவா நிறைவாய் அருளே தருவாய் |