காணிக்கைப்பாடல்கள் | உள்ளதையும் உள்ளத்தையும் |
உள்ளதையும் உள்ளத்தையும் தருகின்றேன் எனைத் தாங்கும் இல்லமதில் இணைகின்றேன் இதுவே யாம் தரும் காணிக்கை இறைவா மனம் கொண்டு ஏற்றுக்கொள்வாய் நிறைவாய் எந்நாளும் உன்னோடு வாழத்தான் பக்தியாக எனை நானும் தருகின்றேன் வழிபாட்டை வாழ்வாக எண்ணித்தான் உறவாட கரம் வந்து சேர்ந்துவிட்டேன் தேவனே உன் ஆற்றலால் உண்மையும் நன்மையும் என்மையும் ஆகிய என்னை தருகின்றேன் உன்னோடு நான் சேரும் காலம்தான் மண்னோடு விதை சேரும் நேரம்தான் உன்னை தறந்து நான் போகும் வேளைதான் தாயைப் பிரிந்து தொலைந்துபோன சேயும் நான் ஆயிரம் காலம் ஆகினும் வானிலை தன்நிலை மாறினும் எந்தன் உள்ளம் உனக்கானது |