காணிக்கைப்பாடல்கள் | காணிக்கையாக எம்மை |
காணிக்கையாக எம்மை தருகின்றோம் உம் கரத்தில் வாழ நாளும் விளைகின்றோம் -2 பலியை அல்ல இரக்கம் விரும்பும் பரமனே எம்மை அளிக்கின்றோம் எம்மை மீட்க உம்மை தந்தீர் கல்வாரி சிகரத்தில் -2 அல்லும் பகலும் உம் கரத்தில் ஆழ்ந்து கிடப்பேன் உம் நினைவில் எம் சிந்தனை சொல் செயல் யாவுமே உமக்கே அளிக்கின்றோம் பாவத்தை போக்கி சாபத்தை ஏற்றீர் மனித உருவிலே -2 நிலத்தில் விளைந்த பொருள்களை நிறைவாய் நினைவாய் தருகின்றோம் படைப்பின் இறைவன் நீர்தானே மகிழ்ந்தே கொடுக்கின்றோம் |