காணிக்கைப்பாடல்கள் | உள்ளதெல்லாம் நான் எடுத்து வந்து |
உள்ளதெல்லாம் நான் எடுத்து வந்து - உன் பீடத்தில் வைத்தேன் இறைவா மகிழ்வாய் தயவாய் ஏற்றருள்வாய் நான் கேட்கும் பொருள் எல்லாம் உனதல்லவா - அதை உன்னிடத்தில் தருவது முறையல்லவா இருப்பதை ஒறுப்பேன் என் அன்பை பகிர்வேன் வள்ளலே நான் உன் வழி தேர்தேன் போகும் செல்வங்கள் யாவும் இல்லை இல்லை என் தான் உணர்திடுவேன் நிலைக்கும் உந்தன் அரசினிலே நான் என்னையே முழுவதும் தருவேன் நான் காணும் சுகம் எல்லாம் உனதல்லவா -அதை உனக்கென தருவது சரியல்லவா மகிழ்வுடன் வருவேன் மனம் அதை தருவேன் மன்னவா நான் என்ன உனக்களித்தேன் துயருடன் இருப்போர் - உன்னருளை பிறருடன் பகிர்ந்து கொள்வேன் ஊனக்காய் உழைக்கும் உறுதியுடன் நான் என்னயே முடிதும் தருவேன் |