காணிக்கைப்பாடல்கள் | தந்தாய் நாங்கள் வந்தோம் |
தந்தாய் நாங்கள் வந்தோம் - உம் பாதம் காணிக்கை தந்தோம் ஏற்றீடுவீர் மாற்றிடுவீர் வாழ்வுகள் மலர அருள்புரிவீர் கல்வாரி மலைமீது சிலுவை எம் பாவ பரிகார முழுமை எவ்வாறு சுமப்போம் பளுவை என்பவன் சுயநலத்தின் அடிமை ஓ இயேசுவே எம் அன்பினை காணிக்கையாகத் தந்தோம் ஓ இயேசுவே எம் வாழ்வினை அர்ப்பணம் செய்திட வந்தோம் ஏழ்மையில் வாழ்ந்திடும் சிலுவை ஏளனப் பொருளாகும் நிலைமை எவ்வாறு மாற்றுவது இதனை என்பதே வாழ்க்கையின் கடமை ஓ இயேசுவே பணி வாழ்வினை காணிக்கையாகத் தந்தோம் ஓ தேவனே உன் தோள்களின் சிலுவை சுமந்திட வந்தோம் |