Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள் பலிப்பீடத்தில் வைத்தேன் என்னை  


பலிப்பீடத்தில் வைத்தேன் என்னை
பாவி என்னை ஏற்றுக்கொள்ளும் - 2

உம்மில் நானின்றி இவ்வுலகில்
உண்மையாய் ஜீவிப்பேனோ - 2
உத்தமனாய் ஜீவித்திட - 2
உம்மைப்போல மாற்றிவிடும் - 2

பரிசுத்தமில்லா இவ்வுலகில்
பரிசுத்தமாய் ஜீவிக்க - 2
பரிசுத்தமான உம்மிரக்கத்தால் - 2
பரிசுத்தமாக்கிவிடும்

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்
வந்தேன் உன் திருப்பாதம்
வாரும் ஐய்யா வந்து என்னை
வல்லமையால் நிரப்பும்





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்