காணிக்கைப்பாடல்கள் | -காணிக்கை தரவே வந்தோம் |
காணிக்கை தரவே வந்தோம் கனிவுடன் ஏற்றருள்வாய் உடல் பொருள் ஆவி உடமைகள் தந்தோம் ஏற்பாயே இறைவா ....ஆ....ஆ... ஏற்றிடுவாய் எம்மை மாற்றிடுவாய் எங்கள் சோதனை வேதனை தந்தோம் தந்தாய் ஏற்பாய் எங்கள் கவவைகள் கண்ணீரை தந்தோம் தந்தாய் ஏற்பாய் சோதனை தந்தோம் வேதனை வந்தோம் கவலைகள் தந்தோம் கண்ணீர் தந்தோம் ஏற்பாயே இறைவா ஆ...ஆ....ஆ.... ஏற்றிடுவாய் எம்மை மாற்றிடுவாய் எங்கள் வெற்றிகள் தோல்விகள் தந்தோம் தந்தாய் ஏற்பாய் எங்கள் சிறப்புகள் இழப்புகள் தந்தோம் தந்தாய் ஏற்பாய் வெற்றிகள் தந்தோம் தோல்விகள் தந்தோம் சிறப்புகள் தந்தோம் இழப்புகள் தந்தோம் ஏற்பாயே இறைவா ...ஆ...ஆ...ஆ... ஏற்றிடுவாய் எம்மை மாற்றிடுவாய் |