காணிக்கைப்பாடல் | கைமாறு என்ன நான் செய்வேன் |
நீஸாநீஸாநிஸ நிஸரிஸ நிஸரிஸ நீஸ நீஸ நிதபா நீஸா நீஸா நிஸ நிஸரிஸ நிஸரிஸ நீஸாரீகா கைமாறு என்ன நான் செய்வேன் என் இறைவா பலியாய் அளிப்பதற்கு உமக்கென்று வாழும் ஒரு ஜீவனாய் என் மனம் உமக்கே படைக்கின்றேன் ஏற்றருளும் இறைவா ஏற்றருளும் இறைவா கைம்மாறு என்ன நான் செய்வேன் என் இறைவா பலியாய் அளிப்பதற்கு உருவில்லா என்னைக் கருவாக்கி கரையில்லா கருணையில் எனை மாற்றி உமக்கெந்தன் அன்பே போதுமென்று அனைத்தையும் எனக்காய் கொடுத்து விட்டீர் இறைவா நினைந்தேன் நன்றிகள் நவின்றேன் உந்தன் பிள்ளையாக உணர்வோடு உம்மை உளம் ஏற்கவே உடன் வாழும் அயலார் உறவாகினேன் நீர் தந்த வார்த்தை வழியாக என் வாழ்வும் அதிலே சுடராகவே இறைவா பணிந்தேன் உன்பதம் இணைந்தேன் உந்தன் பிள்ளையாக |