காணிக்கைப்பாடல்கள் | என்னுயிரே என் இறைவா |
என்னுயிரே என் இறைவா என்னையே நான் உமக்குத் தந்தேன் என் மகிழ்வே என் தலைவா திருவடி பணிந்தே தொழுது வந்தேன் - 2 இறைவா ஏற்பாய் - 4 வறுமையில் வாடிய ஏழைத்தாயோ தனக்கென இருந்த யாவையும் தந்தார் - 2 உள்ளத்தைக் காணும் உன்னத இறைவா எனக்கென இருப்பதை உன்னிடம் தருகின்றேன் - 2 இறைவா ஏற்பாய் - 2 என்னுயிரே.... கலப்பில்லாக் குணமும் உயர்மிகு தரமும் முழுமையுமான நறுமணத் தைலம் - 2 காலடி ஊற்றிய பெண்மணி போல கனிவுடன் தந்தேன் காணிக்கை ஏற்றிடுவாய் - 2 இறைவா ஏற்பாய் - 2 என்னுயிரே.... |