Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள் என் நெஞ்ச வீணையில்  


என் நெஞ்ச வீணையில் எத்தனை இராகங்கள்
ஏற்ற மிகு உன் படைப்பிலே
அர்ச்சனைப் பூவாய் ஈசன் உம்மில்
அர்ப்பணமாக நானும் வந்தேன் - 2

நான் காணும் உயிர்களெல்லாம்
நாளெல்லாம் அவனியிலே
நான் தேடும் அமைதியெல்லாம்
நாதனவர் பெயரினிலே
எந்தன் தேவனோடுதான்
எந்தன் நானும் வாழத்தான்
அர்ச்சனைப் பூவாய் ஈசன் உம்மில்
அர்ப்பணமாக நானும் வந்தேன் - 2

என்தைத் தெரிந்தார் கருவினிலே
அணைத்துக் கொண்டார் அன்பினிலே
தனையறியா தரணியெல்லாம்
தன்கரத்தில் தாங்கிக் கொண்டார்
எந்தன் தேவனோடுதான்
எந்தன் நானும் வாழத்தான்
அர்ச்சனைப் பூவாய் ஈசன் உம்மில்
அர்ப்பணமாக நானும் வந்தேன் - 2





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்