காணிக்கைப்பாடல்கள் | -அர்ப்பண மலராய் வந்தேன் |
அர்ப்பண மலராய் வந்தேன் அர்ச்சனை ஆக்கினேன் என்னை மணமில்லாத மலர் ஆனாலும் இதழ் வாடியே போனாலும் வேள்வியில் சேர்த்துக் கொள்வாய் - அந்த ஜோதியில் நிறைவு கொள்வேன் வந்தோம் வந்தோம் வந்தோம் தந்தோம் தந்தோம் தந்தோம் - 2 கோதுமை மணியாய் மடிந்து - என்னை வெண்ணிற அப்பமாய் தந்தேன் என்னுடல் உன்னுடல் ஆகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே மகிழ்வுடன் தந்தேனே - என்னை கனிவுடன் ஏற்பாயே - 2 ஆ ஆ ஆ ஆ தந்தோம் காணிக்கை தந்தோம் தந்தோம் காணிக்கை தந்தோம் - 2 விதி என்னும் சகதியில் சாய்ந்தேன் - புவி அதிபதி உன் திட்டம் மறந்தேன் மதி இல்லாதவன் ஆனாலும் விழியிழந்தே நான் போனாலும் கதியுடன் சேர்த்துக்கொள்வாய் - நான் |