காணிக்கைப்பாடல்கள் | வாழ்வளித்து வளமளித்து |
வாழ்வளித்து வளமளித்து வாஞ்சையோடு காப்பவரே தேவா வள்ளலுக்கு எதை அளிப்பேன் நாதா வார்த்தையாகினார் வந்து உயிருமாகினார் எனது வாழ்வைக் பாவம் சுமந்து சுமையைப் போக்கினார் உணவுமாகினார் உள்ள வலிகளாகினார் உண்மையாகி வழியுமாகி வாழ்வுமாகினார் எடுத்து வனைய களி மண்னென என்னைத் தந்தீர் ஏற்றபடி பொருளாகும் ஆவல் கொண்டேன் வலியுமாகினார் பலியில் குருவுமாகினார் பரிவுடனே பரிகாரப் பொருளுமாகினார் அன்பராகறார்தேடும் அருளுமாகிறார் ஆற்றலாலே தேற்றித் தேற்றி வலிமையூட்டினார் அப்பரசத்தோடு் ஒரு துளி நீராய் அர்ப்பணிக்கிறேன் என்னை பலிப்பொருளாக |