காணிக்கைப்பாடல்கள் | கரங்களை உயர்த்தி |
கரங்களை உயர்த்தி கடவுளின் முன்nd காணிக்கை கொண்டு வாருங்கள் வரங்களின் நாயகன் வழங்கிய நன்மைக்கு வளமுற நன்றி கூறுங்கள் மலரும் மணமும் கனியும் சுவையும் மகிழ்ந்துன் திருமுன் தந்தோம் (2) மண்ணில் வளரும் தொழில்கள் வழங்கும் அனைத்தும் வணங்கி இன்று தந்தோம் அன்புடன் அர்ப்பணித்தோம் ஆயிரம் நன்றி சொன்னோம் (2) உருகும் மெழுகும் பெருகும் சுடரும் ஊக்கமுடனே தந்தோம் (2) எங்கும் படரும் பணியும் பரவும் மறையும் பாசத்தினாலே தந்தோம் அன்புடன் அர்ப்பணித்தோம் ஆயிரம் நன்றி கொன்னோம் (2) |