காணிக்கைப்பாடல்கள் | காணிக்கை மலர்கள் உன் பாதம் |
காணிக்கை மலர்கள் உன் பாதம் வைத்தோம் கருணை மழை பொழிந்தாய் காணிக்கை தந்தோம் இதை ஏற்று உனதாக்கி புதுவாழ்வு தரவேண்டும் வானம் தந்த ஒளிச் சுடர்கள் மேகம் தந்த மழைத்துளிகள் அவையெல்லாம் சிறந்தவையன்றோ நாங்கள் தரும் ஒவ்வொன்றும் குறைலவுள்ளதென்றாலும் ஏற்றிட வேண்டுகின்றோம் நாங்கள் உம் சாயல் நாங்கள் உம் அன்பு எமையே ஏற்பாய் பரம்பொருளே தினம் தினம் எம் வாழ்வினிலே பெறுகின்ற எல்லாமே உன் அன்பின் கொடைகள்தானே என்வாழ்வின் இன்பங்கள் துன்பங்கள் எல்லாமே அப்பமாய்த் தருகின்றோம் உம் உடலாய் மாற பிறருக்காய் உடைய எமையே ஏற்பாய் பரம்பொருளே |