காணிக்கைப்பாடல்கள் | இதோ இதோ என்னை தந்தேன் |
இதோ இதோ என்னை தந்தேன் இறைவா இதோ இதோ எல்லாம் தந்தேன் தலைவா பொன்னை தரவா பொருள் தரவா என்னை தருவேன் எல்லாம் தருவேன் அனைத்து உலகின் இறையவனே உன் அருட் பெருக்கின் கொடை தரவந்தோம் நிலத்தின் விளைவையும் உழைப்பையுமே அப்பமாய் ரசமாய் தருகின்றோம் தீமை எமக்கு செய்தவரை தினம் மன்னித்து பலி தர வருகின்றோம் தேவ கிருபை மழையாகும் இத்தியாக பலிதனை தருகின்றோம் |