காணிக்கைப்பாடல்கள் | ஏற்றிடுவீர் எம் எந்தையே ; |
ஏற்றிடுவீர் எம் எந்தையே இறைவா மாற்றிடுவீர் உம்மகன் தரும் பலியாய் ஏற்றிடுவீர் எம் எந்தையே இறைவா நிலத்தின் விளைவும் நின்னவர் உழைப்பும் அப்பத்தை அளிக்கின்றோம் அவர் திருவுடலாக திராட்சைக் கொடி தரும் பழ வடி நீரையே - 2 திருமகன் சிந்திய செந்நீராக - 2 தவறுகள் புரிவோர் தரும் தண்ணீரை - எம் தவறுக்காய் வடிக்கும் கண்ணீர் என ஏற்பாய் இரண்டறக் கலந்தடும் இந் நீர் போலெமை - 2 இறை மகன் உருவில் சேர்ப்பாயே - 2 |