காணிக்கைப்பாடல்கள் | என்னைத் தருவதன்றி |
என்னைத் தருவதன்றி வேறென்ன தருவது என்னவனே என்னிறைவா என்னை அழைத்தவா ஏழைப் பெண்ணின் காணிக்கையை ஏற்றுக்கொண்டாய் ஏழை எந்தன் இதயம் இதை ஏற்பாயோ நீ விரும்பும் எளிய உள்ளம் அன்பான நெஞ்சம் நன்றியோடு கொண்டு வந்தேன் என்னையே ஏற்றருளும் உந்தன் படைப்பில் நானுமொரு காவியமே உந்தன் அன்பில் வரைந்தெடுத்த ஓவியமே நீ நல்லதென்று கண்டுகொண்டாய் என் உள்ளம் தந்தேன் வாழ்வும் வளமும் வாரி வழங்கும் |