காணிக்கைப்பாடல்கள் | ஆண்டவரே அனைத்துலகின்1 |
ஆண்டவரே அனைத்துலகின் இறைவா உம்மை போற்றுகின்றோம் ஏனெனில் உமது அருட்பெருக்கில் இருந்து நாங்கள் இந்த அப்பத்தை பெற்றுக்கொண்டோம் நிலத்தின் விழைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம் இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும் இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக (4) ஆண்டவரே அனைத்துலகின் இறைவா உம்மை போற்றுகின்றோம் ஏனெனில் உமது அருட்பெருக்கில் இருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம் திராட்சை கொடியும் மனித உழைப்பும் தந்த இந்த இரசத்சை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம் இது எங்கள் ஆன்ம பானமாக மாறும் இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக (4) |