Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள் ஐந்து தாலந்து நீ கொடுத்தாய்  


ஐந்து தாலந்து நீ கொடுத்தாய் - அதில்
ஐந்தை சேர்த்து நான் கொடுத்தேன்
ஏற்றருள்வாய் இறைவா

நிலமும் நீரும் நீ கொடுத்தாய்
உடல் நலமும் புலமும் நீ கொடுத்தாய்
நிலத்தில் முளைத்து விளைய வைத்தாய் - புது
மலரும் கனியும் நான் கொடுத்தேன்
ஏற்றருள் இறைவா (2)

மணக்கும் சந்தணம் நீ கொடுத்தாய் - மதி
மயக்கும் நீ கொடுத்தாய்
இனிக்கும் தூபப் புகையுடனே -நான்
என்னை முழுதும் கொடுத்துவிட்டேன்
ஏற்றருள் இறைவா (2)


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்