காணிக்கைப்பாடல் | 668-வெள்ளைத் தூபப் புகை |
வெள்ளைத் தூபப் புகை போல எம் மனங்களை எழுப்புகின்றோம் வான் பீடத்தில் அது சேரும் மணம் கமழும் காணிக்கையாய் எதைக் கொடுப்பேனென்று தேடினேன் எனதென்று என்னிடத்தில் ஒன்றுமில்லை என் தேவன் நீதான் எந்தன் சொந்தம் என்றென்றும் மாறாத அன்பின் பந்தம் கொடுக்கின்றேன் அப்ப ரசமதையே கொடையாக உன்னைப் பெற்றுக் கொள்ளவே வெண்ணிற அப்பத்தில் தூய உள்ளம் செந்நிற ரசத்தில் தியாக உள்ளம் இதைத்தானே பீடத்தில் காண்கிறேன் அதையே நான் பெற்றுக் கொள்ள வருகின்றேன் கொடுக்கின்றேன் என் இதயத்தையே குறை நீக்கி அதை நீர் ஏற்றிடுவீர் |