காணிக்கைப்பாடல் | 667-வானோர் போற்றும் தந்தாய் |
வானோர் போற்றும் தந்தாய் ஈனோர் பலியினை ஏற்றிடுவீர் உலகமே உந்தன் உரிமை அதில் விளங்கும் உந்தன் மகிமை திலகமே உந்தன் அடிமை இன்று தருகிறோம் எங்கள் உடமை மாசற்ற செம்மறி போலே - உம் திருமகன் சிலுவையின் மேலே மாசில்லாப்பலி நிறைவாலே - இன்று மன்னிப்பீர் எம்மை அன்பாலே |